செயலர் மாற்றம்

செயலர் மாற்றம்

/ Wednesday, 11 October 2017 06:35

நிதி விவகாரங்களைக் கையாளும் அமைச்சின் செயலாளர் வெகுவிரைவில் பதவியிலிருந்து தூக்கப்படவுள்ளார்.

பிணைமுறி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்தே இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வேறு அமைச்சுக்கு மாற்றப்படவுள்ளாராம்.
வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த மாற்றம் நடக்கவுள்ளது.

Please publish modules in offcanvas position.