அமைச்சரின் காய்நகர்த்தல்

அமைச்சரின் காய்நகர்த்தல்
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட இருந்தாராம்.ஆனால், அந்த அதிகாரியுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும் அமைச்சர் ஒருவர் இந்த விடயத்தை மோப்பம் பிடித்தது மட்டுமல்லாமல், அவர் குறித்து  பல உள்வீட்டுத் தகவல்களையும்  ஐ.சி. சிக்கு அனுப்பி வைத்துள்ளாராம்.
 
இதனால் குழப்பமடைந்த ஐ.சி.சி, அமைச்சர் அனுப்பிய தகவல்கள் உண்மைதானா என்று ஆராய்ந்து வருகிறதாம். அமைச்சரின் இந்தச் செயலால் மனமுடைந்துபோயுள்ள அதிகாரி விடயத்தை ஜனாதிபதிவரை கொண்டு போயிருப்பதாகத் தகவல்...

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top