களனி பல்கலைக்கழகம் 16ஆம் திகதி மீள் திறப்பு

களனி பல்கலைக்கழகம் 16ஆம் திகதி மீள் திறப்பு Featured

/ Wednesday, 11 October 2017 07:16

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து,கடந்த 05 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகம், எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழக ஊடக பிரிவு அத்துள்ளது.

Please publish modules in offcanvas position.